இந்து புராண நூல்களில் இந்த கோயிலில் வைத்து இந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த

ஆண்டு தோறும் இந்த கோயிலில் மார்கழி மாதம், தேர்த் திருவிழா நடைபெறும். இந்த தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது எனக் குறிப்பிடப்படுகிறது.

அதன்படி, 2020ஆம் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தினமும் மூலக் கடவுளுக்கு விதவிதமான அலங்காரங்களுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பெரிய தேரோட்டம் 9ம் தேதியான இன்று நடக்கிறது. அதன்படி இன்று காலை 7.45 மணியளவில் திருத்தேர் அந்த பகுதியைச் சுற்றி வரத் தொடங்கியது. இன்று தேரோட்டத்தைத் தொடர்ந்து நாளை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.