கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற தாணுமாலயன் கோயில் திருவிழா தேரோட்டம் இன்று நடப்பதன் காரணமாக இன்று பொது விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலிருக்கும் தாணுமாலயன் கோவில் சிறப்புக்கு உரியது. இந்த கோயிலில் மால், தாணு, ஐயன் என 3 மூர்த்திகளும் ஒருங்கே காட்சி தருவது சிறப்புக்குரியது என இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள்.